சேதுபதி அரசு கலைக் கல்லூரி

சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம்

சேதுபதி அரசு கலைக் கல்லூரி, இராமநாதபுரம் (Sethupathy Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.இக்கல்லூரி 1965ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. வழங்கும் படிப்புகள் இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இளநிலைப் படிப்புகள் முதுநிலைப் படிப்புகள்

வழங்கும் படிப்புகள்

இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள்

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • பொருளியல்
 • வணிகவியல்
 • வணிகவியல் (கணினிப் பயன்பாடுகள்)
 • கணிதம்
 • இயற்பியல்
 • வேதியியல்
 • தாவரவியல்
 • விலங்கியல்
 • கடல்சார் உயிரியல்

முதுநிலைப் படிப்புகள்

 • தமிழ்
 • ஆங்கிலம்
 • பொருளியல்
 • வணிகவியல்
 • கணிதம்
 • இயற்பியல்
 • வேதியியல்
 • தாவரவியல்